மேலும் ஒரு தொகுதிக்கு பை எலக்சன் | Minister Balakrishna Reddy sentenced to three years imprisonment
2019-01-07 0
1998 ம் ஆண்டு தமிழக – கர்நாடகா எல்லையில் நடந்த ஆர்பாட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை, 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பளித்தது.